1. கீழே காண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
2. 'இருட்டறையில் உள்ளதடா உலகம்' எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
3. மாணிக்கவாசகர் கட்டிய கோவில் எங்குள்ளது?
4. 'கள்ளர் சரித்திரம்' என்னும் உரைநடை நூலை எழுதியவர்
5. 'மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்
புதுக் கவிதையில் மலர் பார்த்தவர்'
என்று பாராட்டப்படுபவர்
6. மு.மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?
7. 'வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்' என எடுத்துரைத்தவர்
8. 'தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி' என்ற நூலை வெளியிட்ட கவிஞர்
9. பட்டியல் I- ல் உள்ள தமிழ் ஆளுமைகளின் புனைபெயர்களை, பட்டியல் II- ல் உள்ள அவர்களது இயற்பெயர்களோடு பொருத்துசு. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுசு.
பட்டியல் I பட்டியல் II
புனைபெயர் இயற்பெயர்
(a) புதுமைப்பித்தன் 1. செகதீசன்
(b) ஈரோடு.தமிழன்பன் 2. எத்திராஜ்
(c) வாணிதாசன் 3. முத்தையா
(d) கண்ணதாசன் 4. சொ. விருத்தாசலம்
(a) (b) (c) (d)
10. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: தத்தை, சுகம், வெற்பு, கிள்ளை